Uncategorized

படுக்கை அறை வாஸ்து | பெட்ரூம் வாஸ்து | கட்டில் எந்த திசையில் போட வேண்டும்@Landhousesales

Bedroom Vastu Tamil – Bedroom Vastu Tips in Tamil – cot direction as per vastu – cot position in bedroom as per vastu – cot position as per vastu – head position while sleeping direction

படுக்கை அறை வாஸ்து – பெட்ரூம் வாஸ்து

தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் – https://youtu.be/mMxUgi10Plk?si=8-VIsBRwWN2UPGsf
எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ பரிகாரம் | Vastu Pariharangal –

1. கணவன் – மனைவி:

தம்பதிகள் உறங்க சிறந்த அறை எது?

• வீட்டின் தென்மேற்கு மூலை அறை(நிருதி மூலை)(SOUTH WEST CORNER ROOM)

தம்பதிகள் தவிர்க்க வேண்டிய அறைகள் எது?

• வீட்டின் வடகிழக்கு(ஈசான்ய மூலை) மற்றும் தென்கிழக்கு மூலை(அக்னி மூலை) அறைகளில் தம்பதிகள் உறங்கும் படுக்கையறை கட்டாயம் அமைக்கக் கூடாது.

தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும்? கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

• தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு.(SOUTH WEST, WEST & NORTH WEST PORTION OF SOUTH WEST CORNER ROOM)

எந்த சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்? கட்டில் எந்த திசையில் போட வேண்டும்?

• தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்(COT TOUCHING WEST OR SOUTH WALL OF SOUTH WEST CORNER ROOM)

• கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது.(COT SHOULD NOT TOUCH EAST OR NORTH WALLS )

2. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்:

• வீட்டின் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வடகிழக்கு மூலையில் உள்ள அறையை படுக்கையறையாக பயன்படுத்துவது நல்லது.(NORTHEAST CORNER ROOM)

3. கன்னி பெண்கள்:

• வீட்டின் கன்னி பெண்கள் வடமேற்கு மூலையில் உள்ள அறையை படுக்கையறையாக பயன்படுத்துவது நல்லது. விருந்தினர்கள் வந்தால் அவர்களும் இந்த அறையை படுக்கையறையாக உபயோகிக்கலாம்.(NORTH WEST CORNER ROOM)

4. விருந்தினர்கள் :

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் வடமேற்கு மூலையில் உள்ள அறையையோ அல்லது தென்கிழக்கு மூலையில் உள்ள அறையையோ விருந்தினர்கள் படுக்கையறையாக உபயோகிக்கலாம்.(SOUTH EAST OR NORTH WEST CORNER ROOM)

தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் – https://youtu.be/JWwhlqjkCaM
எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ பரிகாரம் | Vastu Pariharangal – https://

#aalayamselveer #bedroomvastu

Leave your vote

Related Articles

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

Back to top button
close

Ad Blocker Detected!

Please wait

How to disable? Refresh

Log In

Forgot password?

Forgot password?

Enter your account data and we will send you a link to reset your password.

Your password reset link appears to be invalid or expired.

Log in

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.