ZoyaPatel SohaniSharma

House for sale in salem ammapetti #house

Ahmedabad





> பங்களா வீட்டின் விவரங்கள்:

   

> பொது தகவல்கள்:

   - நில அளவு: 50x70 அடி(3500 சதுர அடி), வீடு கட்டப்பட்ட பகுதி 8500+ சதுர அடி. கிழக்கு நோக்கிய கார்னர் பங்களா வீடு.

   - 7 படுக்கையறைகள், ஒவ்வொன்றும் இணைக்கப்பட்ட கழிப்பறைகள் மற்றும் + 4 பொதுவான கழிப்பறைகள் (மொத்தம் 11 கழிப்பறைகள்) + 2 சமையலறைகள் + 2 பால்கனிகள். தரைத்தளம் 3 படுக்கையறைகள், 5 கழிப்பறைகள், 1 ஹால், 1 சமையலறை. 1வது தளம் 3 படுக்கையறைகள், 4 கழிப்பறைகள், 1 ஹால், 1 சமையலறை, 2 பால்கனி. 2வது தளம் 1 படுக்கையறை, 2 கழிப்பறைகள். 3வது மாடி கான்கிரீட் தண்ணீர் தொட்டி.

   - வீட்டின் முகவரி: எஸ்.கே. டவுன்ஷிப், 3வது தெரு, அம்மாபேட்டை, SPMM மருத்துவமனைக்கு பின்புறம், சேலம், தமிழ் நாடு. நீங்கள் வீட்டை இரண்டு வழிகளில் அடைய முடியும் (NGGO காலனி ரயில்வே கீழ் பாலம் வழியாக மற்றும் இரண்டாவது வழி சத்யா நகர் வழியாக).

   - அம்மாபேட்டை SK டவுன்ஷிப்பில் இந்த வீட்டின் தற்போதைய நிலத்தின் விலை 6000 ரூபாய்/ச.அடி. SK டவுன்ஷிப்பில் 4 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் நிலத்தின் விலை 4800 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை மாறுபடும். சாலையின் அளவு, SK டவுன்ஷிப் நுழைவாயிலுக்கு நெருக்கம், கார்னர் ப்ளாட்டுகள், கிழக்கு வாசல், கழிவுநீர் வடிகால் அமைப்பு, அப்ரூவ்டு மனைகள் மற்றும் பல அம்சங்களை பொறுத்து நிலத்தின் விலை மாறுபடுகிறது.

   - வீட்டின் விலை கணக்கீடு: மனை 3500 சதுரஅடி × ₹6000ரூ (ஒரு சதுர அடி விலை) = ₹2.10 கோடி & வீடு கட்டப்பட்ட பகுதி 8500 சதுரஅடி (காம்பௌண்ட் சுவர் மற்றும் இரும்பு கேட், லிஃப்ட் கட்டிடம், நீச்சல் குளம், செப்டிக் டாங்க், சம்ப் தண்ணீர் தொட்டி, மேல் தண்ணீர் தொட்டி, உள்புறம் மற்றும் வெளிப்புற அலங்காரம் சேர்த்து இதில் அடங்கும்) × ₹4,500ரூ (ஒரு சதுர அடி கட்ட ஆகும் செலவு) = ₹3.82 கோடி ---- மொத்த மனை விலை + கட்டிட செலவு ₹2.10 கோடி + ₹3.82 கோடி = மொத்தம் ₹5.92 கோடி (விலை பேசிக்கொள்ளலாம்).

   - நீங்கள் 2 பெரிய கார்கள் மற்றும் 7 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம், கார்டன் ஏரியா.

   - வீட்டினுடைய வயது 4 to 5 வருடம். வீட்டை விற்க காரணம் உரிமையாளர் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார், அவர் வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டுள்ளார்.

   - ஹை ரூப் ஹால், இத்தாலிய மார்ப்பில்ஸ், தேக்கு மர வேலை பாடு, ஆற்று மணல், முதல் தரமான சிவப்பு செங்கற்கள், 2 நீச்சல் குளங்கள், லிஃப்ட்(Lift), CCTV கவரேஜ், பர்க்லர்(Burglar) செக்யூரிட்டி அலாரம் சிஸ்டம், இண்டர்காம் போன் வசதி, கோத்ரேஜ்(Godrej) கம்பெனி ஸ்டீல் மாடுலர் கிச்சன், மற்றும் பல.

   - சுகுணா பிராண்ட் நீர்மூழ்கி மோட்டார் கொண்ட போர்வெல், கார்ப்பரேஷன் தண்ணீர் இணைப்பு, பெரிய மேல்நிலை தண்ணீர் தொட்டி, சம்ப் டேங்க், செப்டிக் டேங்க் என அனைத்தும் கான்கிரீட்டால் ஆனவை.

   - டாடா TMT ஸ்டீல்கள், RR கேபிள் தீ பற்றா வயர்கள், ஜாக்குவார் கழிப்பறை பிட்டிங்ஸ், ஏசியன் பிராண்ட் பெயிண்ட், ஆஸ்ட்ரல் பிராண்ட் UPVC மற்றும் CPVC குழாய்கள்.

   - கிழக்கு நோக்கிய கார்னர் பங்களா வீடு (நுழைவாயில், பிரதான கதவு மற்றும் பூஜை அறை), 11 அடி அறை சீலிங், இரு புறமும் 40 அடி சாலைகள் & விசாலமான விருந்தினர்கள் வாகன நிறுத்துமிடம், வெளிப்புற எரிவாயு சிலிண்டர் அறை.

   - வாஸ்து இணக்கமானது, வீடு சாலை மட்டத்திலிருந்து 3.5 அடி உயரம்.

   - கட்டிடக் கலைஞரால்(Architect) வடிவமைக்கப்பட்டது, பேஸ்மெண்ட் ஆழம் 8 அடி, நீர்ப்புகா கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது.

   - அனைத்து அறைகள் மற்றும் பொதுவான பகுதிகளில் இயற்கை ஒளி மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ளது.

   - வேலையாட்கள்/ஓட்டுனர்கள்/மற்றவர்களுக்கான சந்து படிக்கட்டுடன் கூடிய தனி வாடைக்கு விடக்கூடிய பகுதி(ஹால், அட்டாச்டு கழிப்பறையுடன் கூடிய படுக்கையறை, சமையலறை).

---------------

(English Version)

> BUNGALOW HOME DETAILS:

  > General details: 

  - Land size: 50x70 ft (3500 sq ft), Built up area: 8500+ sq ft, Corner land with east facing.

  - 7 bedrooms each with attached toilets + 4 common toilets(total 11 toilets) + 2 Kitchens + 2 Balcony. Ground floor 3 bedrooms, 5 toilets, 1 hall, 1 kitchen. 1st floor 3 bedrooms, 4 toilets, 1 hall, 1 kitchen, 2 balcony. 2nd floor 1 bedroom, 2 toilets. 3rd floor overhead concrete water tank.

  - Home address= SK Township, 3rd cross, Ammapet, Spmm hospital backside, Salem, Tamil Nadu. You can reach home in 2 ways (via NGGO colony railway under bridge/subway or another 2nd way is via Satya Nagar).

  - The current land rate for this home in Ammapet SK Township is 6000 Rs per square foot. SK Township has 4 streets, and the land price in each street varies from 4800 Rs to 6000 Rs. The price depends on factors like road size, closeness to the SK Township entrance, corner plots, east facing, drainage system, approved plots, and more.

  - Home cost calculation: Land 3500sqft * ₹6000Rs(per sqft cost)= ₹2.10Crore & Home construction buildup area 8500sqft(including Compound wall with Iron gate, Lift construction, Swimming pool, Septic tank, Sump tank, Overhead water tank, Interior & Exterior, etc...) * ₹4500rs(per sqft cost)= ₹3.82Crore ---- Total Land & Building construction cost ₹2.10Crore + ₹3.82Crore= Total ₹5.92 Crore (negotiable).

  - You can park 2 big cars and 7 two wheelers, Garden area.

  - Building age 4 to 5 years. Reason for selling the home is that the owner runs a software company and plans to settle in a foreign country.

  - High roof hall, Italian marble, Teak wood, Full river sand & Red bricks used, 2 Swimming Pools, Elevator(Lift), CCTV Coverage, Burglar Security Alarm System, Intercom Phone System, Godrej Steel Modular Kitchen and more.

  - Borewell with a suguna brand submersible motor, Corporation water connection, Big overhead water tank, Sump tank, and Septic tank, all made of concrete.

  - Tata TMT steels, RR Kabel fire proof wires, Jaquar bath fittings, Asian brand paint, Astral brand UPVC and CPVC pipes.

  - Corner bungalow with east facing(entrance, main door, and pooja room), 11 ft room ceilings, 40ft roads on both the sides & spacious guests vehicle parking, Outdoor gas cylinder room.

  - Full vaasthu friendly, Home 3.5 ft above road level, Architect designed, Basement depth 8 ft, Waterproof concrete used.

  - All rooms and common areas have natural light and good air ventilation.

  - Separate rental/servant area (hall, bedroom with attached toilet, kitchen) with side steps access for servants/drivers/others.

========================================================================

Mumbai
Kolkata
Previous Next

نموذج الاتصال