வணக்கம்👍

இத்தளம் உபயோகிக்கபட்ட வீட்டு பயன்பாட்டு பொருட்கள், வீடு, நிலம், வாகனம், வேலை வாய்ப்பு மற்றும் இன்ன பிற வேவைகளை – செய்பவரையும், வாங்குபவரையும் & விற்பவரையும் இணைக்கும் சேவைகளை மட்டும் செய்கிறது.வாங்குவதற்க்கும், விற்பதற்க்கும் எந்தவித இணைய வழி பண பரிவர்த்தனைகளை இத்தளம் மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துகொள்கிறோம்.பயனாளர்கள் பொருட்களை, சொத்துக்களை, வாகனங்களை வாங்கல், பயனாளர் விளம்பரத்தின் உண்மைத்தன்மையை அறிந்து மற்றும் பண பரிவர்த்தனைகளை நேரில் பார்த்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த இணைய தளத்தில் பயனாளர்கள் விளம்பரங்களால் ஏதேனும் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் எந்த சூழலிலும் பொறுப்பு அல்ல.நன்றி